TN Gold Appraiser Training 2026: தமிழக அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TN Gold Appraiser Training 2026 தமிழகத்தில் வேலைவாய்ப்பையும் சுயதொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சித் திட்டம் மூலம் வேலை தேடும் இளைஞர்கள், வங்கித் துறையில் பணியாற்ற விரும்புவோர் மற்றும் சொந்தமாக நகை மதிப்பீட்டு சேவையைத் தொடங்க விரும்புபவர்கள் நேரடியாக பயன் பெறும் வகையில் இந்த சிறப்பு பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் … Read more