TNPSC Group 2 Vacancy Increase: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா? தேர்வர்கள் கோரிக்கை!
TNPSC Group 2 Vacancy Increase TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் தொடர்பாக தேர்வர்களிடையே மீண்டும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசு வேலைவாய்ப்பை இலக்காகக் கொண்டு பல ஆண்டுகளாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள், இந்த ஆண்டுக்கான பணியிட அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி, கூடுதல் பணியிடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. TNPSC Group 2 மற்றும் … Read more