இந்திய ரயில்வே துறையில் 11,127 காலிப் பணியிடங்கள் || முழு தகவல்கள் இதோ! RRB ALP 11127 Vacancies Details
RRB ALP 11127 Vacancies Details இந்திய ரயில்வே துறையானது உலகில் உள்ள ரயில்வே துறைகளில் 4 வது பெரிய நெட்வோர்க்காக உள்ளது. மேலும் 15 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு முதலாளியாக ரயில்வே துறை உள்ளது. அதிகமான ஊழியர்களை கொண்டிருக்கும் உலகின் பெரிய துறைகளில் இந்திய ரயில்வே 9 வது இடத்தில் உள்ளது. ரயில்வேயில் ஆட்களை சேர்க்கும் பொறுப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் நிர்வகிக்கிறது. இந்தியாவில் மத்திய அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக … Read more